ஹலோ ஈஸ்வர் எப்படி இருக்கீங்க ஞாபகம் இருக்கா குரல் வந்த பக்கம் ஈஸ்வர் பார்க்க அவன் மனைவி அமலாவின் ஆபிஸ் ஹெட் கதிரவன் கை அசைத்து கொண்டிருந்தார். ஈஸ்வர் பதிலுக்கு கை அசைத்து விட்டு அவர் அமர்ந்து இருந்த டேபிள் அருகே சென்றார். கதிரவன் தனியாக தான் இருக்கிறார் என்று அவர் டேபிளில் இருந்த ஒரு கோப்பையில்...