- 555
- 678
- 63
நாட்கள் நொடிகளாய் பறக்க…..
என் ப்ரெண்டு சுதாகர் வேலையை முடித்துவிட்டு… வீட்டை ஹேண்டி கேமில் ஷூட் பண்ணி அனுப்பியிருந்தான்…. அசந்துவிட்டேன்…. பிரமாதப்படுத்தியிருந்தான்….
நான் அவனை கூப்பிட்டு தாங்க் பண்ணினேன்…. எவ்வளவு பீஸ் வேண்டுமானாலும் தருகிறேன் என்றேன் நெகிழ்ச்சியாய்…
அவன் ஒன்றுமே வேண்டாம் என மறுத்துவிட்டான்… இந்த வீட்டினாலே தனக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும். அவன் வேண்டுமானால் எனக்கு பீஸ் தருவதாக சொன்னான்… தன்னால் வீட்டின் கிரஹபிரவேசத்துக்கு வரமுடியாமல் போனாலும் போகலாம் என்று வருத்தத்துடன் சொன்னான்…
"ஏண்டா?..."என்றேன்…
"நிறைய ஆர்டர்கள் முடிக்கவேண்டியிருக்குடா… ராஜஸ்தான் வரைக்கும் ஒரு புரேகிராம் செட் ஆயிருக்கு…உங்க வீட்டு விஷேசம் நடக்கிற போது நான் ராஜஸ்தானில் இருப்பேன்…"
"நான்தான் இன்னமும் கிரகபிரவேசம் எப்போன்னு சொல்லலையே?...."
"நீ சொல்லாட்டி என்னடா… அதுதான் உங்க சித்தியும், உன் வருங்கால பொண்டாட்டியும் தினமும் வீட்டை சுத்திப்பார்க்க வந்துடறாங்களே?.... உங்க மாமியார் கூட வீட்டை பார்த்துட்டு அசந்துட்டாங்க…. "
"அதை விடு… சித்தியும், ராகினியும் தினமும் வர்றாங்களா?... எப்போ வர்றாங்க?...."
"தினமும் வர்றாங்க… வரும்போதே உங்க சித்தி சாப்பாடு கொண்டுவந்துடறாங்க…. மதியம் நானும்தான் அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகிறேன்…. சும்மா சொல்லக்கூடாதுடா… சாப்பாடு சூப்பர்… "
"சித்தியும், ராகினியும் எப்படி இருக்காங்க?...."
"எப்படி இருக்காங்கன்னா?.... நகமும் சதையும்போல இருக்காங்க…. உன் பொண்டாட்டி இப்பவே அத்தை அத்தைன்னு உருகறா!.... அவங்களும் ராகினி,,, ராகி…ராகின்னு அவ்வளவு அட்டாச்டா இருக்காங்க….. கண்டிப்பாய் இந்த புதுவீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருக்காது… டூ ஹண்ட்ரன்ட் பர்சன்ட் ஷ்யூர்…."